tamil-nadu புதுச்சேரி: ரூ.12.26 லட்சம் மின் கட்டணம் - அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் நமது நிருபர் செப்டம்பர் 14, 2022 புதுச்சேரியில், இரண்டு மாதத்தின் மின் கட்டணம் ரூ.12.26 லட்சம் வந்ததால், வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.